பாதுகாப்புச் சேவைகள் காலப் பந்து சாம்பியன்ஷிப் 2016
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வெலிசறை கடற்படை மைதானத்தில் நடைபெற்ற பாதுகாப்புச் சேவைகள் காலப் பந்து சாம்பியன்ஷிப்யில் ஆண்கள் பிரிவூ விமானப்படை ஆண்கள் கால்பந்து வெற்றி பெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக இராணுவ பால்ப் பந்து குழு தலைவர் பிரிகேடிய டி.எச்.ஏ.ஏ.எம்.ஏ.என்.கே.ஏ. காரியவசம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை பால்ப் பந்து தலைவர் எயார் கொமடோர் எஸ்.டி. கொடகே அவர்கள் மற்றும் முப்படை அதிகாரிகள் இதற்காக கலந்து கொண்டனர்.