52 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறி ஆரம்பம் விழா
52 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறி ஆரம்பம் விழா 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இலங்கை விமானப்படை சீனா பே கல்வித் கலகத்தின் ஜூனியர் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பீடத் தளபதி எயார் கொமடோர் பி.டி.கே.டி. ஜயசிங்க அவர்களின்  நடத்தப்பட்டது.


இலங்கை விமானப்படை இருந்து ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 24 பேர்கள், இலங்கை கடற்படையின் ஒரு லெப்டினன்ட் அதிகாரி மற்றும் இராணுவப் படையின் 02 அதிகாரிகள் மற்றும் மாலைத்தீவூ விமானப்படையின் ஒரு அதிகாரி இந்த பாடநெறி ஆரம்ப விழாவூக்கு பங்கேற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை