மட்டகளப்பு விமானப்படை முகாமின் பிரித் ஓதல் வைபவம் ஒன்று
மட்டகளப்பு விமானப்படை முகாமின் பிரித் ஓதல் மற்றும் ஒரு மத விழா ஒன்று 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த பிரித் ஓதல் மற்றும் ஒரு மத விழா மட்டகளப்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் வி.ஜி.ஜி.பி. பியசிறி அவர்களின் தலமையில நடைபெற்றது. மேலும் இந்த மத விழாவூக்கு மட்டகளப்பு விமானப்படை முகாமின் அதிகார்கள் மற்றும் அவர்களின் குடும்ப உருப்பினர்கள் மற்றும் சிவில் சேவையாளர்கள் கலந்து கொண்டனர்.