இல.1 ஆவது விமானப் பயிற்சி பிரிவூ 65 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்
விமானப்படையின் சீன குடா முகாமின் விமான பயிற்சி பிரிவின் 65 வது நிறைவாண்டு விழா 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதியன்று மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

ஆண்டு நிறைவு தின அணிவகுப்பு கட்டளை அதிகாரி விங் கமாண்டர் அசேல ஜயசேகர தலமையில நடத்தப்பட்டது. பின்னர் ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மேலும் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி விவேகாராம விகாரை ஒரு போதி பூஜையூம் நடத்தப்பட்டது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை