
NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியின் 16 வது வருடபூர்த்தி விழா
விமானப்படை சீன குடா கல்வித் கழகத்தின் பீடத் தளபதி எயார் கொமடோர் ரவீ ஜயசிங்க அவர்களின் மற்றும் NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ஆர்.ஏ.டி.எஸ்.ஜே.பி. ரனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் இலங்கை விமானப்படை சீன குடா முகாமில் NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியின் 16 வது வருடபூர்த்தி விழா கொண்டாட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதியன்று மிக விமர்சியாக முகாம் வளாகத்தினுள் நடைப்பெற்றது.
பின்னர் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி போதிராஜாராம விகாரை ஒரு போதி பூஜையூம் நடத்தப்பட்டது.
பின்னர் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி போதிராஜாராம விகாரை ஒரு போதி பூஜையூம் நடத்தப்பட்டது.









