
நிர்வாக பிரிவில் ஜூனியர் உத்தியோகத்தர்களுக்கான நிபுணத்துவ அபிவிருத்தி பயிற்சி பாடநெறி
விமானப்படை நிர்வாக பிரிவில் ஜூனியர் உத்தியோகத்தர்களுக்கான நிபுணத்துவ அபிவிருத்தி பாடநெறியில் இருதி திட்டம் விமானாப்படை சீ.டீ.எஸ் தியதலாவை முகாமின் கட்டளை அதிகாரி எர் கொமடோர் கெமிலஸ் லெப்ரோய் அவர்களின் தலைமையில் இரண்டு வாரங்களுக்கு நிபுணத்துவ அபிவிருத்தி பாடநெறி 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் திகதி நடத்தப்பட்டது.
இந்த பாடநெரி 2016 ஆம் ஆன்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி இருந்து செப்டம்பர் 02 ஆம் திகதி வரை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த பாடநெரி 2016 ஆம் ஆன்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி இருந்து செப்டம்பர் 02 ஆம் திகதி வரை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.





