இண்டர் யூனிட் கைப்பந்து சாம்பியன்ஷிப் 2016
இலங்கை விமானப் படை கட்டுநாயக்க முகாமில் 2016 ஆம் ஆன்டு செப்டம்பர் 14 ஆம் திகதி நடைபெற்ற இண்டர் யூனிட் கைப்பந்து சாம்பியன்ஷிப்யில் விமானப்படை கொழும்பு ஆண்கள் கைப்பந்து அணி வெற்றிபெறறது.
பெண்கள் கைப்பந்து போட்டியில் விமானப்படை பேஸ் கட்டுநாயக்க முகாம் வெற்றிபெறறது.
விமானப்படை இயக்குனர் சிவில் இன்ஜினியரிங் இயக்குனர் எயார் கொமடோர் சமரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டனர் .கட்டுநாயக்க விமானப்படை பேஸ் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சாகர கொடகதெனிய மற்றும் தலைவர் விமானப்படை கைபந்து சங்கம் தலைவர் எயார் கொமடோர் ஜனக நாணயக்காரவூம் பிற அணிகளில் அதிகாரிகள் இறுதி போட்டியில் கலந்துகொன்டனர்.