இண்டர் யூனிட் ஆசெரி சாம்பியன்ஷிப் 2016
இண்டர் யூனிட் ஆசெரி சாம்பியன்ஷிப்யில் விமானப்படை மட்டக்களப்பு முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி முதலாவது இடம் வென்றார்கள்.விமானப்படை தியத்தலாவ மற்றும் விமானப்படை ஹிங்குராங்கொடை முகாம்கள் இரண்டாம் இடங்கள் வென்ஙார்கள் இண்டர் யூனிட் வில்வித்தை சாம்பியன்ஷிப் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முடித்தது.
இந்த திட்டத்திக்கு ஏர் வைஸ் மார்ஷல் ரோஹன் பத்திரகே தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர்.
விமானப்படை கட்டுனாயக முகாமில் கட்டளை அதிகாரி ஏர் கொமடோர் சாகர கொடகதெனிய மற்றும் தலைவர் விமானப்படை வில்வித்தை சங்கமம் தலைவர் குரூப் கேப்டன் எச்.யூ விஜேவீரவூம் அதிகாரிகள் மற்றும் பிற அணிகளில் நிகழ்வில் கலந்துகொன்டனர்.