![](../uploads/news/karate_asia/5.jpg)
விமானப்படை கராத்தே வீரர்கள் மரியாதை திரும்பிவந்தார்கள்
4:06pm on Wednesday 28th September 2016
நவதில்லியில் சடைபெற்ற 3 வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப்யில் இலங்கை கராத்தே வீரர்கள் இரண்டு (02) தங்க பதக்கங்கள் இரண்டு (02) வெள்ளி பதக்கங்களை மற்றும் ஐந்து (05) வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2016 ஆம் ஆன்டு செப்டம்பர் 22ஆம் திகதி இருந்து 26 ஆம் திகதி வரை நடைபெற்றது.
![Air Force Karate Players bring home honours](../uploads/news/karate_asia/1.jpg)
![Air Force Karate Players bring home honours](../uploads/news/karate_asia/2.jpg)
![Air Force Karate Players bring home honours](../uploads/news/karate_asia/3.jpg)
![Air Force Karate Players bring home honours](../uploads/news/karate_asia/4.jpg)
![Air Force Karate Players bring home honours](../uploads/news/karate_asia/5.jpg)
![Air Force Karate Players bring home honours](../uploads/news/karate_asia/6.jpg)