முகாங்கள் இடையில் இழுவை வட சாம்பியன்ஷிப் 2016
முகாங்கள இடையில் இழுவை வட போட்டி 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 04 ஆம் திகதி கட்டுனாயக விமானப்படை முகாமின் நடைபெற்றது. இங்கு ஆண்கள் பிரிவூ கட்டுனாயக விமானப்படை முகாமில் ரெஜிமன்ட் பிரிவூ மற்றும் பெண்கள் பிரிவூ ஏகல விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.
பண்டாரனாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவூ இரன்டாம் இடம் வெற்நிபெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படையின் சுகாதார சேவைகள் இயக்குனர் ஏர் கொமடோ எல்.ஆர் ஜயவீர பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை இழுவை வட சங்கத்தில் தலைவர் குருப் கெப்டன் கே.சி. கீதப்பிரிய மற்றும் மூத்த அதிகாரிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.