ஜூடோ போட்டியில் விமானப்படை வெற்றி.
9:13am on Saturday 30th April 2011
இலங்கை ஜூடோ சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேல்நாட்டு சிங்க ஜூடோ சுற்றுப்போட்டி கடந்த 22,23ம் திகதிகளில் நாவலப்பிட்டி நகர மண்டபத்தில் நடைப்பெற்றது.

போட்டியானது ஆண்,பெண் எனும் இரு பிரிவுகளாக இடம்பெற்றதுடன்  அவ்விருபிரிவுகளிலும் விமானப்படை வீரர்கள் வெற்றிபெற்றமை விஷேட அம்சமாகும்.

மேலும் இச்சுற்றுப்போட்டிக்கு சுமார் 12 சங்களில் இருந்து 250 போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் இதில் விமானப்படையின் AC பண்டார HMCJ (019250) சிறந்த தொழிநுட்ப வீரராக தெரிவுசெய்யப்பட்ட அதேநேரம் போட்டியில்  விமானப்படை வீரர்கள் 12 தங்கம் ,6 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


போட்டியின் இறுதி பெறுபேறுகள்.

ஆண்கள் பிரிவு.

50Kg எடைப்பிரிவுக்கு கீழ்.
முதலாம் இடம்   022443 AC குணபால  IMNH
இரண்டாம் இடம் 41448 AC பண்டார RMR

55 Kg. எடைப்பிரிவுக்கு கீழ்.
மூன்றாம் இடம்   27069  "கோப்ரல்" ஏபா BC

60 Kg எடைப்பிரிவுக்கு கீழ்.
முதலாம் இடம்  020166  AC ஜயவர்தன TGNR

66Kg எடைப்பிரிவுக்கு கீழ்.
முதலாம் இடம்   TA/28301  AC தர்மவர்தன RCG
இரண்டாம் இடம்    011324  "கோப்ரல்" பண்டார RSKA

73 Kg எடைப்பிரிவுக்கு கீழ்.
முதலாம் இடம்  019250    AC பண்டார HMCJ

100Kg. எடைப்பிரிவுக்கு கீழ்.
முதலாம் இடம் 015933 AC விக்ரமகே  JSK

100Kg எடைப்பிரிவுக்கு மேல்.
இரண்டாம் இடம் 019489  AC ஜயவர்தன

திறந்த போட்டி.
இரண்டாம் இடம்  TA/ 28301 AC தர்மவர்தன RCN

 குழுப்போட்டி.

முதலாம் இடம்    019484   AC ஜயவர்தன
                           019250 AC பண்டார HMCJ
                           015933  AC  விக்ரமகே JSK
                           020166  AC  ஜயவர்தன TGNR
                           TA/28301 AC  தர்மவர்தன RCN

பெண்கள் பிரிவு .

48 Kg எடைப்பிரிவுக்கு கீழ் .
முதலாம் இடம்  AW 01405 AC விஜேரத்ன DGCP
                 AW 01456  AC சந்தமாலி  MP

52 Kg எடைப்பிரிவுக்கு கீழ்.
முதலாம் இடம்  AW 01456 AC பண்டார மெனிகே BGC

57 Kg எடைப்பிரிவுக்கு கீழ்.
முதலாம் இடம்  AW 01623  AC ரத்னாயக NGCSN
இரண்டாம் இடம்  AW 01406 AC பண்டார மெனிகே  BGS

63 Kg எடைப்பிரிவுக்கு கீழ்.
முதலாம் இடம்  AW 01456  AC  சந்தமாலி MP
இரண்டாம் இடம்  AW 01498   AC விஜேவர்தன BYL

63 Kg எடைப்பிரிவுக்கு மேல் .
மூன்றாம் இடம்  AW 3015 AC ரத்னாயக NGSML

திறந்த போட்டி .
முதலாம் இடம்   AW 01405  AC விஜேரத்ன DGCP
இரண்டாம் இடம்  AW 03015 AC ரத்னாயக  NGSML

 குழுப்போட்டி.

முதலாம் இடம்   AW 01405  AC விஜேரத்ன DGCP
                          AW 01407 AC பண்டார மெனிகே BGC
                          AW 01457 AC ஷீதேவி WM
                          AW 03015  AC ரத்னாயக NGSML
                          AW 01498  AC விஜேவர்தன BYL

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை