முகாங்கள் இடைலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் 2016
முகாங்கள் இடைலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு தும்முல்லை நடைபெற்றது. இங்கு ஆண்கள் பிரிவூ சீனா பே கல்வித் கழகம் மற்றும் பெண்கள் பிரிவூ கொழும்பு விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.
மேலும் ஆண்கள் பிரிவூ கொழும்பு விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ கட்டுனாயக விமானப்படை முகாம் இரண்டாம் இடங்கள் வெற்றி பெற்றது.
விமானப்படை நடவடிக்கைகள் பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் கே. யஹம்பத் அவர்கள் இந்த சந்தர்பத்துக்காக பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை கூடைப் பந்து தலைவர் எயார் கொமடோர் பி.டி.கே.டி. ஜயசிங்க அவர்கள் உப்பட அதிகாரிகள் இதற்காக கலந்து கொண்டனர்.