
பாலவி விமானப்படை முகாம் 09 ஆவது உருவாக்கம் நாள் கொண்டாடுகிது
பாலவி விமானப்படை முகாம் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01 ஆம் திகதில் அனைத்து அதிகாரிகள் மற்ற அணிகளில் மற்றும் சிவிலியன் ஊழியர்களும் சேர்ந்து முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எல்.டி.ஆர்.பி. குனவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தனது 9 வது உருவாக்கம் நாள் கொண்டாடுகிறது.
உருவாக்கம் தினத்தில் அணிவகுப்பு முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எல்.டி.ஆர்.பி. குனவர்தன அவர்களின் தலமையில் நடைபெற்றது. பின்னர் ஒரு எல்லே போட்டியூம் நடைபெற்றது.
உருவாக்கம் தினத்தில் அணிவகுப்பு முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எல்.டி.ஆர்.பி. குனவர்தன அவர்களின் தலமையில் நடைபெற்றது. பின்னர் ஒரு எல்லே போட்டியூம் நடைபெற்றது.







