இராணுவ வெற்றி விழா
10:00am on Monday 28th June 2010
முப்பது வருடகாலங்கலாக நடைபெற்றுக்கொண்டு இருந்த யுத்ததை பெற்றிபெற்று வெற்றி விழா ஜுன் 18 திகதி 08.30 மணியலவில் காலிமுக தெடலில் கொண்டாடப்பட்டது.

தேசத்தின் வெற்றிக்காக நடைபெற்ற வெற்றி விழாவிற்கு. தங்களை தியாகம் செயித இராணுவப்படையினர்களின் தலைமை காரியாலைத்திலிருந்தும் அணிவகுப்பினர் கழந்துகொண்டர் அத்தோடு வடக்கு,கிழக்கு,வன்னி,அணிகலும் கழந்து கொண்டனர்.
இதனையடுத்து வெற்றி விழாவில் கழந்து கொண்ட சகல அணிகளும் அவர்கலது வெற்றி விழா அணிவகுப்பு மரியாதைகள் செலித்தினர் இத்தோடு வெல்,212  வெல்,412 எம் ஐ,17 எம் ஐ,24 கெலிக்கப்டர்கள்,பிடி,06 பயிற்சி விமானங்க்ள் கே,08 ஜெட் விமானங்கள்,சீ,130 எப்,07மற்றும் கிபீர் மிக்,27 போன்ற விமானங்கள் ஆகயதில் அணிவகுப்பு அழங்காரம் விட்டன.

இதனையடுத்து யுத்ததின் வெற்றிக்காக விமானப்படையினால் பாவிக்கப்பட்ட அவி ஆயுத்ங்கள் மற்றும் ரேடார் கருவிகள் இவைகளையும் இவ் விழாவில் கான்பிக்கப்பட்டது.இப்பேரணிக்கு பொறுப்பாக கடைமையாற்றினார் எயா.கொமொடொ.முனசிங்க டயஸ் மற்றும் தலைமைக்காரியாலைய அணிக்கு பொறுப்பாக குறூப்.கெப்டன்,லெனாட் ரொட்ரிகொ காணப்பட்டார் அதேபோன்று வடக்கு அணிக்கு குறூப்.கெப்டன்.ரவீந்திர லியனெகெ காணப்பட்டார்.கிழக்கு அணிக்கு குரூப்.கெப்டன்.தர்சன பத்திரன் கானப்பட்டார் இதேபோண்று வன்னி அணிக்கு விங் கொமாண்ர்.செகான் பெணாந்து கடமையாற்றினார் என்பது குரிப்பிட தக்கவிடயமாகும்.

இதனையடுத்து சீ,130 விமாத்திலிருந்து பருசூட் அணியினர் 6000ம் அடியிலிருந்து குதித்து அவர்கள் ஆகாயத்தில் அழங்காரமிட்டு காட்டினர்.இதனை வீச் விமானத்தாலும் இலங்கை ரூபாவாகினி கூட்டுதாபனதினாலும் மற்றும் சஜீவ துரையினாலும் படம் பிடிக்கப்பட்டன.

இதனையடுத்து இன்று மாலை 04.00 மணியலவில் பராலமண்ற மைதானதில் அமைதிருக்கும் இராணுவ வீரர்களின் நினைவு சின்னமான சிலைக்கு அருகில் பூஜெய் வைபவமும் நடைபெற்றது இப் பூஜெய் இரந்த் வீரர்களிட்கான பூஜெய்யாக கணிக்கப்பட்டது.


இராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழாஇராணுவ வெற்றி விழா
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை