முகாங்கள் இடைலான பேஸ் போல் சம்பியன்ஷிப் 2016
7:04pm on Monday 21st November 2016
 இலங்கை விமானப்படை  இண்டர் யூனிட் பேஸ்பால் சாம்பியன்ஷிப் 2016 ஆம்ஆண்டு   நவம்பர் 18 ஆம் திகதி  விமானப்படை ஏகலை முகாமில் நடைபெற்றது.இந்த போட்டியில் விமானப்படை படைப்பிரிவை பயிற்சி பள்ளி வன்னி  முகாம் வெற்றிபெற்றது.

விமானப்படை சுகாதார சேவைகள் இயக்குனர் எயார் கொமடோர்   ஜயவீர பிரதம விருந்தினராக கலந்துகொண்டனர்.தலைவர் விமானப்படை பேஸ்பால்  பிரிவின் தலைவர்  குருப்  கேப்டன் எஸ்.கே. சேனாரட்ன மற்றும்  அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை