முகாங்கள் இடையில் ஸ்கொச் சாம்பியன்ஷிப் - 2016
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இரத்மலானை ஸ்கொச் விளையாட்டுரங்கத்தில் நடைபெற்ற முகாங்கள் இடையில் ஸ்கொச் சாம்பியன்ஷிப் வெற்றிபெறுவதற்கு கொழொம்பு விமானப்படை முகாமுக்கு ஏலுமாகியது. கட்டுனாயக விமானப்படை முகாமில் தொழில்நுட்பம் பிரிவூ இங்கு இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.
இந்த போட்டிகள் இரத்மலானை ஸ்கொச் விழையாட்டுரங்கத்தில் நடைபெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை ஸ்கொச் தலைவர் எயார் கொமடோர் எஸ்.டீ. கோடகே அவர்கள் மற்றும் இரத்மலானை விமானப்படை முகாமில் உப்பட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.