விமானப்படை ரக்பி அணி இன்டர் கிளப் லீக் ரக்பி போட்டியில் வெற்றிபெற்றது.
1:03pm on Wednesday 7th December 2016
கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர்02 ஆம் திகதி
நடைபெற்ற இன்டர்-கிளப் லீக் ரக்பி போட்டியில் சீ ஆர் அந்ட் எப் ஸீ
ரக்பி அணிக்கு எதிராக 26-12 ஒட்டங்களின் விமானப்படை ரக்பி அணி
வெற்றிபெற்றது.
26 பொயிந்ட் 03 டிரய் 01 கொன்வர்சன் மற்றும் 03 பெனல்டீஸ் இல் விமானப்படை ரக்பி அணி வெற்றிகரமானது.
26 பொயிந்ட் 03 டிரய் 01 கொன்வர்சன் மற்றும் 03 பெனல்டீஸ் இல் விமானப்படை ரக்பி அணி வெற்றிகரமானது.