முகாங்கள் இடையில் வூஷூ சாம்பியன்ஷிப் – 2016
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி விமானப்படை தும்முள்ள விளையாட்டு மன்டபத்தில் நடைபெற்ற முகாங்கள் இடையில் வூஷூ சாம்பியன்ஷிப்யில் கட்டுநாயம ஆண்கள் அணி மற்றும் ஏகல பெண்கள் அணி வெற்றிபெற்றது.
டீ.டீ.எஸ் ஏகல ஆண்கள் அணி மற்றும் இரத்மலான பெண்கள் அணி இங்கு இரன்டாம் இடம் வெற்றிபெற்றது.
விமானப்படை பயிற்சி பணிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் எம். டி சொய்சா பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.
தேசிய வூஷூ கூட்டமைப்பு நிறைவேற்று பணிப்பாளர் மானெல் தர்கீர்தி விமானப்படை வூஷூ கூட்டமைப்பு தலைவர் ஏர் கொமடோர் ஜனக நானாயக்கார மற்றும் அதிகாரிகள் இன்நிகழ்வில் கலந்துஎகான்டார்கள்.