முகாங்கள் இடையில் டேபல் டெனிஸ் சாம்பியன்ஷிப் – 2016
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற முகாங்கள் இடையில் டேபல் டெனிஸ் சாம்பியன்ஷிப் வெற்றி பெறுவதற்கு விமானப்படை ஏகல முகாமுக்கு ஏலுமாகியது. கட்டுநாயக விமானப்படை முகாம் இரண்டதம் இடம் வெற்றி பெற்றது.
இங்கு பிரதம அதிதியாக விமானப்படை நிர்வாகம்
பனிப்பாலர் எயார் வயிஸ் மார்ஷல் சீ.பீ வெலிகல கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை டேபள் டெனிஸ் தலைவர் எயார் கொமடோர் கே.எல். ரணதுங்க மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.