தேசீய கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப் 2016
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இருந்து 24 ஆம் திகதி வரை நீர்கொழும்பு பிரவூன்ஸ் கடற்கரையில் நடைபெற்ற தேசீய கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப்யில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கடற்கரை கைப்பந்து அணிகள் வெற்றிபெற்றது.
இலங்கை கடற்கரை கைப்பந்து சங்கமில் மூத்த துணை தலைவர் டீ.அய்.ஜீ பிரியந்த ஜயக்கொடி பிரதம விருந்தினராக விழா அலங்கரித்தார். விமானப்படை கைப்பந்து சங்கமம் தலைவர் எயார் கொமடோர் ஆர்.என் திலகசிங்க விழா நிகழ்வுக்கு கலந்துகொன்டனர்.