
17 ஆவது 'குவன் லக் செவன' வீடு கையளிக்கப்பட்டது
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட குவன் லக் செவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் லுனுகள பஸ்ஸர பதுல்ல பிரதேசத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய வீடு 19682 சார்ஜன் பிரியன்த அவர்களுக்கு வழங்கும் விழா 2017 ஆம் ஆண்டு ஜனுவரி 23 ஆம் திகதி விமானப்படை நலன் இயக்குனர் எயார் கொமடோர் பிரியன்த வீரசிங்க தலைமையில் நடைபெற்றது.
தியத்தலாவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பீடர்சன் பிரனான்டு அவர்கள் மற்றும் அதிகாரிகளும் பிற அணிகளில் மேலும் கலந்து கொண்டனர்.
தியத்தலாவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பீடர்சன் பிரனான்டு அவர்கள் மற்றும் அதிகாரிகளும் பிற அணிகளில் மேலும் கலந்து கொண்டனர்.










