
முதலாவது தேசீய சுமோ சம்பியன்ஷிப்
இலங்கை விமானப்படை பெண்கள் அணி 2017 ஆம் ஆண்டு ஜணுவரி 25 ஆம் திகதி கொழம்பு வய்.எம்.ஸீ.ஏ யில் நடத்தப்பட்ட முதலாவது தேசீய சுமோ சம்பியன்ஷிப்யில் முதலாம் இடம் வெற்றிபெற்றது.கடற் படை மற்றும் விமானப்படை ஆன்கள் அணியின் இங்கு ஆன்கள் பிரிவில் வெற்றிகரமானது.
விளையாட்டு அமைச்சர் திரு தயாசிரி ஜயசேகர அவர்கள் பிரதம விருத்தினார்க கழந்துகொன்டார்கள்.மேலும் இலங்கையின் ஜப்பான் துதவர் இன் நிகழ்வூக்கு கலந்து கொன்டனர்.