விமானப்படையின் இசை நிகழ்ச்சி.
12:13pm on Tuesday 17th May 2011
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அலைவரிசையினால் ஒளிபரப்பப்படும் "ஆதரனிய யொவ்வனய" மாலை நேர நிகழ்ச்சியில், இலங்கை விமானப்படையின்  இசைக்குழுவானது  வெசாக் பண்டிகையை முன்னிட்டு  கலந்துகொண்டது.

எனவே இவ்வாரான இராணுவ இசைக்குழுவானது "பிலைட் லெப்டினென்ட்" ஹெரி டி எஸ் குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய முன்னால் றோயல் சிலோன் விமானப்படைத்தளபதி "எயார் கொமடோர்"  PH மெண்டிஸ் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை