விமானப்படை 66 வது ஆண்டுவிழாவூக்க ஜனாதிபதி விஜயம்
2017 ஆம்ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் திகதி விமானப்படை தளம் இரத்மலானையில் நடைபெற்ற விமானப்படை 66 வது ஆண்டுவிழா கண்காட்சியில் 2 வது நாளிள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் விஜயம் செய்யப்படகிறது.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமானப்படைத் தளபதி  ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் விமானப்படை மேலாண்மை  வாரியம் உறுப்பினர்கள்  வரவேற்றார்.
அதிமேதகு ஜனாதிபதி உற்சாகத்துடன் கண்காட்சி அனைத்து பகுதியில் சுற்றி  விஜயம்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை