இலங்கை விமானப்படையின் இரணமடு முகாமின் முதலாவது ஒரு வருட பூர்த்தி விழா
10:07am on Monday 28th June 2010
இலங்கை விமானப்படையின் இரணமடு முகாமின் ஒரு வருடபூர்த்தி விழா நேற்று 21.06.2010 திகதி சமூகசேவையுடன் நடைபெற்றது.
பயங்கரவாதிகளின் அதிகார ஆட்சியின் கிழ் பல வருடகாலமாக இப்பிரதேசம் கானப்பட்டது.மற்றும் பயங்கரவாதிகளின் மிகமுக்கியமான உயர் பாதுகாப்பு வலையமாகம் விமானப்படை தளமாகவும் கானப்பட்டது இந்த பிரதேசம்.
இப்பிரதேசத்தில் குண்டுகளும் கண்ணிவெடிகளும் வெடிமருந்துகளும் புதைக்கப்பட்ட பூமியாக கானப்பட்டது இவ்வாரன சந்தர்ப்பத்தில் தன் இரணமடு முகாம் 21.06.2010 திகதி அமைக்கப்பட்ட்ன.இப்பிரதேச மக்களின் நலன் கருதி படைவீரர்களால் இவைகள் அகற்றப்பட்டு மக்களை மீள்குடியேற்றினர்.
இந்த ஆரம்ப விழாவில் இப்பிரதேச மக்களுக்கு இலவசமாக மருத்கள் வழங்கப்பட்டன. யுத்ததினால் பாதிக்கப்பட்ட ஊனமானவர்களுக்கும் மற்றும் நேயளிகளுக்கும் இவ் வைபவம் நடைபெற்றது.இதில் அப்பிரதேச மக்கள் அனைவரும் வந்திருந்தனர் என்பது குரிப்பிடதக்க விடயமாகும்.
இதனையடுத்து ராமனாதபுரம் மகாவித்தியாலை மாணவ மாணவிகளுகு இலவசமாக புத்தகங்கள்,பேனாக்கள்,பென்சில்கள்,வேக்வகைகள்,மற்றும் விளையாட்டுப் பொருட்கள்,சாப்பாட்டு பொருட்கள்,தன்ணிபோத்தல்கள் எனவழங்கப்பட்டன.
இரணமடு முகாமின் கட்டளையிடும் அதிகாரியான கேலீ ரூப்பசிங்க அவர்கள் கெளரவ அதீதியாகவும் மற்றும் அப்பிரதேச மதகுருமார்களும் அரசாங்க ஊழியர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டு நிரைவடையும் வரைக்கும் உதவினர்.மற்றும் ராமனாதபுரம் மக்களுக்கு விமானப்படையுடன் சேர்ந்து கைகோர்த்து மக்களுக்கு உதவும் சனசக்தி சங்கதின் தலைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்,