
சிறப்பு விருது வெற்றிவருக்கு ஏகல விமானப்படை முகாமின் கௌரவம்
2016 சிறப்பு விருது வெற்றி பிலயிட் சாஜன் ஜயவீர அவர்களுக்கு ஏகல விமானப்படை முகாமின் கௌரவம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று கடந்த நாள் ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எம்.ஜே.ஆர். பெரேரா அவர்களின் தலமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வூக்கு முகாமின கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எம்.ஜே.ஆர். பெரேரா அவர்கள் மற்றும் முகாமின் அதிகாரிகள், மற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வூக்கு முகாமின கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எம்.ஜே.ஆர். பெரேரா அவர்கள் மற்றும் முகாமின் அதிகாரிகள், மற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.










