இல. 53 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா
இல. 53 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா 2017 ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதம்07 ஆம் திகதி சீனா பே ஜூனியர் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிக்ழ்வூக்கு விமானப்படை நலனோம்பு பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் எஸ்.கே பதிரன அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.
இலங்கை விமானப்படை இருந்து ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 22 பேர்கள் இலங்கை கடற்படையின் 02 லெப்டினன்ட் கமான்டர் மற்றும் இராணுவப்படையின் 01 அதிகாரிகள் மற்றும் பங்கலாதேஸ் விமானப்படையின் 02 அதிகாரி இந்த பாடநெறிக்காக பங்கேற்றனர்.