கங்காராம வெசாக் வலயம் - 2011 .
4:52pm on Tuesday 24th May 2011
கொழும்பு கங்காராம விகாரையின் பிரதான தேரர் கௌரவ கல்பொட ஞானீஸ்வர அவர்களின் அழைப்பிதலுக்கு ஏற்ப இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் கங்காராம வெசாக் வலயத்தின் மின் விளக்குகளை கடந்த 21.05.2011ம் திகதியன்று ஏற்றி வைத்தார்.
எனவே இங்கு விமானப்படைத்தளபதியுடன் பிரதம அதிதிகளாக அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன , திரு. ARM அப்துல் காதர் ,வெகுசன ஊடகத்துறை செயளாலர் திரு. WB கனேகல ,மாகாண சபைகளின் செயளாலர் டாக்டர். நிஹால் ஜயதிலக ஆகியோரும் சீமாமாலயவிற்கு பெரஹரா பவனி மூலம் சென்றமை விஷேட அம்சமாகும்.
அத்தோடு முதலாவதாக தேரர்களின் "செத்பிரித்" உபதேசத்தின் பின்னர் பக்தீ கீத நிகழ்வுகளும் இடம்பெற்ற அதேநேரம் "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் வெசாக் வலயத்துக்கான மின் விளக்குகளை ஏற்றி வைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆகாயமார்க்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.