
மட்டகளப்பு விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை – 2017
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மட்டகளப்பு விமானப்படை முகாமின் தனது வருடாந்த பரிசொதனையை 2017 ஆம் ஆண்டு மே மாதம் 05 திகதியன்று மேற்கொண்டார்.
எனவெ மட்டகளப்பு விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி விங் கமான்டர் வி.ஜி.ஜி.பி. பியசிரி அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேட அணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.
எனவெ மட்டகளப்பு விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி விங் கமான்டர் வி.ஜி.ஜி.பி. பியசிரி அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேட அணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.
























