விமானப்படைத்தளபதியின் வடக்கின் விஜயம்.
4:06pm on Wednesday 25th May 2011
இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் கடந்த 22.05.2011ம் திகதியன்று வடக்கிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதுடன், அங்கு இடம்பெறும் விமானப்படையின் அபிவிருத்தி நடவடிக்கைகளையும், புதிதாக நிர்மானிக்கப்படும் இரணமடு, முல்லைத்தீவு விமானப்படைத்தளங்களையும் பார்வையிட்டார்.
எனவே இங்கு முதலாவதாக விமானப்படைத்தளபதி இரணமடு விமானப்படைத்தளத்திற்கு விஜயம் செய்ததுடன், அங்கு அவரை முகாமின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்" ஹைலி ரூபசிங்க வரவேற்ற அதேநேரம் புதிதாக நிர்மானிக்கப்படும் கட்டிடங்களை பார்வையிட்டதன் பின்னர் படைத்தரப்பினர்களுக்கு தேவையான மேலதிக அரிவுறுத்தல்களையும் வழங்கினார்.
பின்னர் விமானப்படைத்தளபதி முல்லைத்தீவிற்கு விஜயம் செய்ததுடன் அங்கு அவரை முகாமின் கட்டளை அதிகாரி "ஸ்கொட்ரன் லீடர்" புத்திக மெதகேவத்த வரவேற்றதுடன், அங்கும் அவர் புதிதாக நிர்மானிக்கப்படும் கட்டிடங்களையும் பார்வையிட்டதுடன், தேவையான மேலதிக அரிவுறுத்தல்களையும் வழங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.