2017 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இலங்கை விமானப்படை தனது நிவாரண நடவடிக்கைகளை தொடர்கிறது
1:24pm on Tuesday 30th May 2017
விமபனப்படையின் மேற்கு, தெற்கு ,தென்மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானபப்டை பெல் 212 , பெல் 412 மற்றும் எம்.ஐ. 17 ஹெலிகொப்டர்கள் மற்றும் வை 12 விமானங்களின் மூலம் நிவாரண நடவடிக்கைகளை தொடர்கிற நடைபெற்றது.
கலவான , வாத்துவ , களுத்துறை , புலத்சிங்கள , அயகம இரத்தினபுரி, பத்தேகம , மாத்தறை , வதுரவ என்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு மற்றும் உணவு நிவாரணம், மருந்துகள் மற்றும் மீட்பு படகுகள் பயணிப்பதற்காக விமானப்படையின் உதவி வழங்கப்பட்டது.
இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகள் நாளை மீண்டும் தொடர நடத்தப்படும்.