விமானப்படை அனுராதபுரம் முகாமின் பேண்ட் பிரிவூ ஒன்று நிறுவப்பட்டது
8:20am on Thursday 1st June 2017
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் வழிகாட்டுதளின் கீழ் அனுராதபுரம் விமானப்படை முகாமின் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பேண்ட் பிரிவூ ஒன்று நிறுவப்பட்டது.
இந்த சந்தர்பவத்துக்காக அநுராதபுரம் விமானப்படை முகாமினன் கட்டளை அதிகாரி எயார் கொமோடோர் எச்.என். அபேசிங்க அவர்கள் பிரதான விருந்தினராக பங்கேற்றார். மேலும் கட்டுநாயக்க விமானப்படை முகாமின் பேண்ட் பிரிவிர் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எம்.சி. அமரசிங்க அவர்கள் , அநுராதபுரம் விமானப்படை முகாமின் அதிகாரிகள் , விமானப்படை வீரர்கள் மற்றும் வீராங்களைகள் கலந்து கொண்டனர்.