தியத்தலாவ விமானப்படை முகாமின் பிரியாவிடை விழா
இல 60 வது கெடேட் அதிகாரிகள் மற்றும் இல 12 வது பெண் அதிகாரிகளிள்இல.164 (ஏ) 164 (பீ) ஆவது நிரந்தர வான்வீரர்கள் பாடநெறி மற்றும் இல. 34 ஆவது வான்வீரங்கள் பாடநெறியில் பிரியாவிடை வைபவம் விழா 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02 ஆம் திகதி தியத்தலாவ விமானப்படை முகாமின் நடைபெற்றது. இதற்காக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.
இந்த பிரியாவடை விழாவூக்கு கெடேட் அதிகாரிகள் 16 பேர்களும் 02 பேர் பெண் அதிகாரிகளும் மற்றும் இல.164 வது நிரந்தர வான்வீரர்கள் பாடநெறியில் 670 வான்வீரர்கள் மற்றும் இல 34 வது வான்வீரங்கள் பாடநெறியில் 92 வான்வீரங்களைகள் கழந்துகொன்டார்கள்.