அயகம வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விமானப்படையின் உதவிதல்
2:30pm on Wednesday 21st June 2017
விமானப்படை மருத்துவக் குழு ஓன்று 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி அயலம மெதகல்துர ஸ்ரீ சிலயிலஉத்தராராமை மற்றும் ஸ்ரீ மஹிந்தாராம விகாரை , அயலமபிரதேசத்தில் மக்களுக்காக தேவையான மருத்துவ பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு விமானப்படையின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் செய்யப்பட்டது.
இதற்காக கொழும்பில் இருந்து 35 க்கும் அதிகமான விமானப்படை மருத்துவ பிரிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த மருத்துவமனையில் 1000 பேருக்கு அதிகமான நோயாளர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
விமானப்படை சுகாதார சேவைகள் இயக்குநர் எயார் கொமடோர் லலித் ஜயவீர அவர்கள் , குவான்புர மருத்துவமனையில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் வசாந்த பத்மபெரும அதர்கள் , இரத்மலானை மருத்துவமனையில் கட்டளை அதிகாரி சுஜீவா அல்விஸ் அவர்கள் மற்றும் விமானப்படை வைத்தியர்கள் இந் நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.