
சேவா வனிதா பிரிவில் தலைவி இரத்னபுரி பாதிக்கப்பட்ட பள்ளிகளை பார்வையிடுகிறார்
4:39pm on Wednesday 21st June 2017
விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி இரத்னபுரி மாவட்டத்தில் கெஹெலிதிகம கங்குலிவிடிய வித்தியாலயத்துக்கு போனார்கள்.
சேவா வனிதா பிரிவில் தலைவி பாடசாலைகளின் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்காக பைகள் பாடசாலைப் பைகள் , அலுவலக பொருட்கள் , பாடசாலை சீருடைகள் மற்றும் சமைத்த உணவுகள் ஆகியவை விநியோகிக்கப்பட்டன.
மேலும், சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள் மற்றும் பிரிவின் உறுப்பினர்கள் இந் நிகழ்வூக்கு பங்கேற்றனர்
கெஹெலிதிகம வித்தியாளயம்சேவா வனிதா பிரிவில் தலைவி பாடசாலைகளின் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்காக பைகள் பாடசாலைப் பைகள் , அலுவலக பொருட்கள் , பாடசாலை சீருடைகள் மற்றும் சமைத்த உணவுகள் ஆகியவை விநியோகிக்கப்பட்டன.
மேலும், சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள் மற்றும் பிரிவின் உறுப்பினர்கள் இந் நிகழ்வூக்கு பங்கேற்றனர்












கங்குலிவிடிய வித்தியாளயம்










