ஆர்.எஸ்.எப் விங் அதன் 14 வது ஆண்டுவிழா கொண்டாடுகிறது
விமானப்படை ரெஜிமன்ட் சிறப்பு படைப்பிரிவின் 14 ஆவது ஆண்டு நிறைவூ விமானப்படை மொரவெவ முகாமில் 2017 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் திகதி முகாமில் கட்டளை அதிகாரி தலைமையில் கொண்டாடியது.
இந்த தினத்தில் நாமல்வத்த திவூல்வெவ மற்றும் கோமரங்கடவல விஹாரை தேர்கள் வழிகாட்டுதளின் ஒரு பிரித் ஓதும் திட்டம் நடைபெற்றது.