
விமானப்படை தடகள வீரங்களை நிமாலி தங்கப் பதக்கம் வென்றார்கள்
2017 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் திகதி இந்தியாவின் பூபனேஸ்வரில் உள்ள கலிங்க ஸ்டேடியத்தில் நடந்த 22 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மீட்டர் 800 போட்டியில் விமனப்படை மகளிர் விளையாட்டு வீரர் கோப்ரல் நிமலி லியனாராச்சி தங்க பதக்கம் வென்றார்கள்.
நிமால் லியனாராச்சி (2:05:23) தங்க பதக்கம் மற்றும் கயந்திகா துஷரி (2:05:27) வெள்ள பதக்கம் ஜப்பான் வீரங்களை பூமிகா ஓமரி (2:06:50) வெண்கலப் பதக்கம் வைன்றார்கள்.
நிமால் லியனாராச்சி (2:05:23) தங்க பதக்கம் மற்றும் கயந்திகா துஷரி (2:05:27) வெள்ள பதக்கம் ஜப்பான் வீரங்களை பூமிகா ஓமரி (2:06:50) வெண்கலப் பதக்கம் வைன்றார்கள்.