ரனவிரு ரியல் ஸ்டார் - 2011
9:21am on Thursday 2nd June 2011
"ரனவிரு ரியல் ஸ்டார்' பாடல் போட்டியில் இலங்கை கடற்படையின் "கமான்டர்" தமியன் பெர்னான்டு வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டியானது 29.05.2011ம் திகதியன்று சுகத்தாஸ உள்ளக விளையாட்டி அரங்கில் இடம்பெற்றது.
எனவே இப்போட்டியானது பாதுகாப்பு அமைச்சின் செயளாலர் கௌரவ கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய ,இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபானமும் ,டயலொக் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இப்போட்டிக்கு முப்படைகளில் இருந்தும் சுமார் 25000 படைவீரர்கள் விண்ணப்பித்ததுடன், அதில் தரைப்படையில் இருந்து 300, கடற்படையில் இருந்து 125, விமானப்படையில் இருந்து 75 ஆக மொத்தம் 500 படைவீரர்கள் போட்டிக்காக தெரிவுசெய்யப்படனர்.
அத்தோடு இப்போட்டிக்கு இலங்கை விமானப்படை சார்பாக பங்குபற்றிய "பிளையின் ஒபிசர்" சாரங்க கிரிஷாந்த அவர்கள் 7வது இடத்தை பிடித்துக்கொண்டதுடன் ,அவருக்கு 250,000 ரூபா பணப்பரிசும் ,32" LCD தொலைக்காட்ச்சி பெட்டியும், டயலொக் தொலைக்காட்ச்சி இணைப்பும் பரிசாக வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
மேலும் இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ,முதற்பெண்மணி திருமதி .ஷிரந்தி ராஜபக்ஷ ,கௌரவ சாபாநாயகர் சமல் ராஜபக்ஷ , ஜானாதிபதி செயளாலர் திரு .லலித் வீரதுங்க மற்றும் அவரது பாரியார் ,பாதுகாப்பு செயளாலர் கௌரவ கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ,முப்படை தளபதிகள் உட்பட தேசிய பாதுகாப்புக்கான மத்திய நிலையத்தின் தலைவர் திரு. லக்ஷமன் ஹுனுகல்ல என பலரும் கலந்து சிறப்பித்தனர்.