விமானப்படையின் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட விமானப்பிரிவின் மூன்றாவது ஆண்டு விழா கொண்டாட்டம்
11:25am on Monday 6th June 2011
இல 111ம் நவீன கருவி பொருத்தப்பட்ட வினாப்படையின் விமானப்பிரிவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினம் 01 ஜுன் 2011 திகதியன்று வவுனியா விமானப்படை முகாமில் மிக சிறப்பாக நடைபெற்றது.
1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் விமானப்பிரிவு 2008 ஜுன் 01 திகதி இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன 111 மற்றும் 112ம் பிரிவுகளாகும். நவின கருவி பொருத்தப்பட்ட இவ் விமானத்தின் செயற்பாடுகள் ஆகயத்தில் இருந்து பூமியை அவதானிக்கும் தொழில்பாடாகும்.
பூமியை அவதானிக்கும் இவ் விமானம் தரையிரங்கும் போது பூமியில் நடக்கும் சகல நிகழ்வுகளையும் சேமித்து கொண்டு தரையிரங்கும் சக்தி இவ் விமானத்திட்குண்டு. மற்றும் யுத்ததை ஒரு முடிவிற்கு கொண்டு வர இவ் விமானப்பிரிவு மிக முக்கியமாகும்.
இதணையடுத்து முகாமின் கட்டளை அதிகாரி ‘விங் கமாண்டர்’ செஹான் விஜயசிங்க மூன்றாம் நினைவு தினவிழாவை பார்வையிடவும், பரிசீலனையிடவும் சென்ரிந்தார் மற்றும் ஏனைய அதிகாரிகளும் சென்று இருந்தனர்.