ஜப்பான்யின் விமானப்படைக்கு தீ வாகன ஒன்று
ஜப்பான் இலங்கை நட்பு சங்கம் இலங்கை விமானப்படை க்கும் மேற்பட்டபுதிய தீ வாகன ஒன்று வழங்கும் விழா 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி கொழும்ப விமானப்படை முகாமில் நடைபெற்றது.இந்த தீ வாகனை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் எடுததார்கள்.
நன்கொடை குறித்து ஒரு சிறப்பு கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இது ஜப்பானிய பிரதிநிதித்துவத்திற்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
இன்த நிகள்சிக்காக ஜப்பான் இலங்கை நட்பு சங்கம் தலைவர் டக்டர் திலகரத்ன அவர்கள் பாராளுமன்ற உருப்பினர் புத்திக பதிரன அவர்கள் மற்றும் விமானப்படை மேலான்மை சபை உருப்பினர்கள் கழந்துகொன்டார்கள்.