
விமானப்படை கட்டுநாயக்க மருத்துவமனை 70 வது ஆண்டு நிறைவைக் கொண்டாட்டப்படுகிறது.
விமானப்படை கட்டுநாயக்க மருத்துவமனை 70 வது ஆண்டு விழா 2017 ஆம் ஆன்டு ஜூலை 23 ஆம் திகதி கொண்டாட்டப்படுகிறது.இந்த நிகழ்வின் நினைவாக இரவு முழுவதும் 'பிர்ச் ஓதும் ' விழா 2017 ஜூலையில் 25 ஆம் திகதி மருத்துவமனையில் வளாகத்தில் நடைபெற்றது.
விமானப்படை கட்டுநாயக்க மருத்துவமனையின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் எந்.டீ.பீ அபேசேகர உத்தியோகத்தர்கள் ஏனைய அணிகளும் பொதுமக்களும் இதற்கு கழந்துகொன்டனர்
விமானப்படை கட்டுநாயக்க மருத்துவமனையின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் எந்.டீ.பீ அபேசேகர உத்தியோகத்தர்கள் ஏனைய அணிகளும் பொதுமக்களும் இதற்கு கழந்துகொன்டனர்







