பிரதமரின் பாராளுமன்ற வாழ்க்கை 40வது ஆண்டுகளுக்காக சிறப்பு கண்காட்சி
பிரதம மந்திரி திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் 40 வருட பாராளுமன்ற வாழ்க்கை முடிந்தவுடனுக்காக அமைச்சர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு கண்காட்சியில் பிரதம விருத்தினராக திரு ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பிரதம மந்திரி 2017 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி அன்று கண்காட்சியில் விமானப்படை சிறப்பு கடைக்கு விஜயம் செய்தார்கள்.விமானப்படை ஜெனரல் இன்ஜினியரிங் இயக்குனர் ஏர் கொமடோ ஆண்ட்ரூ விஜேசூரியின் இந்த கண்காட்சியை நடத்தினார்.
மஹரகம இளைஞர் சேவைகள் கவுன்சில் வளாகத்தில் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை கண்காட்சி தொடரும். தினசரி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.