விமானப்படையின் புகையிரதப்பாதை அபிவிருத்திப்பணிகள்.
3:47pm on Wednesday 8th June 2011
தாண்டிக்குளம் தொடக்கம் ஓமந்தை வரையிலான ரயில் பாதை கடந்த 27.05.2011ம் திகதியன்ரு திறந்து வைக்கப்பட்டதுடன் ,இது வடக்கு மற்றும் கிழக்கினை இணைக்கும் ஓர் அபிவிருத்திப்பணியாக கருதப்படுகின்றமை விஷேட அம்சமாகும்.
எனவே இதன் நிர்மானப்பணிகள் இலங்கை விமானப்படை அபிவிருத்தி திட்ட இயக்குனர் " குறூப் கெப்டென்" HA ரூபசிங்க ,வவுனியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" KRF பெர்னான்டு மற்றும் மாமடுவ விமானப்படை பிரிவின் கட்டளை அதிகாரி "ஸ்கொட்ரன் லீடர்" பிரபாத் மொல்லிகொட ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.