இரணைமடு விமானப்படை முகாமின் 06 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்
4:11pm on Sunday 6th August 2017
இரணைமடு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ஜி.எச்.பி. நானாயக்கர அவர்களின் தலைமையில் 06 வது ஆண்டு நிறைவை 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி கொண்டாடியது.

காலை அணிவகுப்பின் பின்னர் ஒரு கிரிக்கெட் போட்டியூம் நடைபெற்றது. பின்னர் முகாமின் சேவையாளர் மற்றும் சிவில் சேவையாளர் மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும் கிளினொச்சி இலங்கை வங்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தானமுக்காக முகாமின் எல்லோரும் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை