அம்பாரை வாடுகின்ற பாடசாலை குழந்தைகளுக்காக சமுகம் திட்டம்
1:48pm on Wednesday 9th August 2017
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாரை மாவட்டத்தில் வாடுகின்ற பாடசாலை குழந்தைகளுக்காக ஒரு சமூக திட்டம் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 அம் திகதி அம்பாரை விமானப்படை முகாமின் உதவிகளின் நடைபெற்றது. நடைபெற்றது.
இந்த திட்டம் அம்பாறை விமானப்படை முகாமில் கடடலை அதிகாரியின் வேண்டுகோளின் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அபுயபுராவில் உள்ள கெமுனு முன் பள்ளியில் 16 பேர் மாணவர்களுக்கு பள்ளி பைகள் சீருடைகள் பொம்மைகள் மற்றும் கதை புத்தகங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக 1000 ஜோடி வாசிப்பு கண்ணாடிகள் தேவைப்படும் குடிமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜெயம்பதி விமானப்படை அம்பாறை முகாமில் மட்டலை அதிகாரி விமானப்படை சேவா வனிதா பிரிவில் பல உறுப்பினர்கள் அம்பாறை முகாகில் உத்தியோகத்தர்கள் இந்த திட்டத்திற்கு கழந்துகொன்டார்கள்