
4 வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2017
4 வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் ஒட்டுமொத்தமாக சாம்பியன் பட்டத்தை வென்றார்கள். இற்தப்போட்டி 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04, 05 மற்றும் 06 திகதிகளிள் சுகாசதாச உள்ளக ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்த சாம்பியன்ஷிப்பில் விமானப்படை 01 தங்கம், 08 வெள்ளி, மற்றும் 01 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
இந்த சாம்பியன்ஷிப்பில் விமானப்படை 01 தங்கம், 08 வெள்ளி, மற்றும் 01 வெண்கலப் பதக்கங்களை வென்றது.



