பாலிந்தனுவர சர்வதேச சாரனச் சிறுவர் ஜம்போரி
5:48pm on Friday 11th August 2017
ஸ்ரீலங்கா ஸ்கவுட்ஸ் சங்கம்  ஏற்பாடு செய்யப்பட்ட  பாலிந்தனுவர சர்வதேச சாரனச் சிறுவர் ஜம்போரி 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி இருன்து 10 ஆம் திகதி வரை  பதரலிய  ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது.   

இதற்காக விமானப்படை சாரனச் சிறுவர் 37 பேர் மற்றும் சாரனச் ஆசிரியர்கள் 08 பேர்கள் கழந்துகொன்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை