மீரிகம விமானப்படை முகாமின் 4வது நிறைவாண்டு விழா
4:18pm on Wednesday 8th June 2011
மீரிகம விமானப்படை முகாமின் 4வது நிறைவாண்டு விழா கடந்த 01.06.2011ம் திகதியன்று முகாமின் கட்டளை அதிகாரி "குறூப் கெப்டென்" ABDJ கருணாரத்ன தலைமையில் இடம்பெற்றது.
எனவே இவ்விழாவினை சரிவர நிறைவேற்றுவதற்காக வேண்டி அதிகாரிகள் உட்பட ஏனைய உறுப்பினர்களும் அரிய பாடுபட்டனர்
மேலும் இவ்விழாவினை முன்னிட்டு விஷேட மருத்துவ முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இரவு பிரித் உபதேசமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இதனை முன்னிட்டு விஷேட சிரமதான நிகழ்ச்சியொன்று மீரிகம பிரதான வைத்தியசாலையில் ஜூன் 03ம் திகதி தொடக்கம் 07ம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றமை விஷேட அம்சமாகும்.