முகாங்கள் இடையிலான பெட்மின்டன் சாம்பியன்ஷிப் - 2017
9:19am on Monday 2nd October 2017
முகாங்கள் இடையிலான பெட்மின்டன் சாம்பியன்ஷிப் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதிலிருந்து 29 ஆம் திகதி வரை கட்டுனாயக்க விமானப்படை முகாமின் உள்ளரங்க ஸ்டேடியமில் நடைபெற்றது.
முகாங்கள் இடையிலான பெட்மின்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவூ சீனா பே விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ தியதலாவ விமானப்படை முகாம் வெற்றிபெற்றது. மேலும் வன்னி விமானப்படை முகாம் ஆண்கள் பிரிவில் மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படையின் பயிற்ச்சி பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பி.டி.கே.டி ஜயசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை பனிப்பாளர்கள் மற்றும் பெட்மின்டன் தலைவர் எயார் கொமடோர் ஆர். சேனானாயக அவர்கள் , விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.