வவுனியா விமானப்படை முகாமின் இசை நிகழ்ச்சி
இலங்கை விமானப்படை வவுனியா முகாமானது கடந்த 07.06.2011ம் திகதியன்று ஓர் பிரமான்டமான இசை நிகழ்ச்சியினை முகாம் வழாகத்தினுள் நாடாத்தியதுடன், இதில் இலங்கையின் பிரபல்யமான இசைக்குழுக்களுல் ஒன்றான "சீதுவ சகுரா" இசைக்குழுவினால் இசை அமைக்கப்பட்டது.

எனவே இந்நிகழ்வானது வவுனியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" ரோகித பெர்னான்டுவின் தலைமையில் நலன்புரி சேவையின் ஓர் அங்கமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இந்நிகழ்வுக்கு வன்னி விஷேட படையின் கட்டளை அதிகாரி "மேஜர் ஜெனரல்" ASK பெரேரா பிரதம அதிதியாக  கலந்து கொண்ட  அதேநேரம் இதில் விமானப்படை, தரைப்படை, பொலிஸ் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை